வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மாநிலச் செய்திகள்

மொத்தம் 80 செய்திகள்

மதுரை இரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு
13 ஜூன், 2026

மதுரை இரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் குறித்து 13.06.2026 அன்று காலை மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை வழங்கி துரை வைகோ எம்.பி., விரிவாக கலந்துரையாடினார்.

மேலும் படிக்க »
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்
12 ஜூன், 2026

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கழகத்தின் 32வது பொதுக்குழுவில் அனைத்து தகுதியான நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் படிக்க »
திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்
12 ஜூன், 2026

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் படிக்க »
திரை உலகின் ஈடிலா பேறொளி அணைந்துவிட்டது! பாரதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல்
10 ஜூன், 2026

திரை உலகின் ஈடிலா பேறொளி அணைந்துவிட்டது! பாரதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல்

திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த வைகோ, அவரது படைப்புகள் காலத்தையும் மரணத்தையும் வென்று என்றும் நிலைத்திருக்கும் எனப் புகழாரம் சூட்டினார். மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க »
பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்
10 ஜூன், 2026

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்

கழக பொதுக்குழு உறுப்பினர் வ. தனுஷ்கோடி அவர்களின் மகள் த. மதுமிதா – க. மனோ பாரதி திருமண விழாவில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »
எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் என் தம்பி ராஜா கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா இல்ல மணவிழாவில் வைகோ
7 ஜூன், 2026

எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் என் தம்பி ராஜா கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா இல்ல மணவிழாவில் வைகோ

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா அவர்களின் மகள் சினேகா – அபிஷேக் திருமண விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினார்.

மேலும் படிக்க »
வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!
7 ஜூன், 2026

வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் நீதியற்ற செயலைக் கண்டித்து, சென்னை பனகல் மாளிகை முன்பு கழகத்தின் சார்பில் 07.06.2026 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும் போது, "வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!" என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »
கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா
6 ஜூன், 2026

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் ஊருக்கு மேற்கே ஊர் எல்லையில் செல்லச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 30 அடி கொடிக்கம்பமும் 10X10 பதாகையும் நிறுவப்பட்டது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை உயர்த்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் படிக்க »
ராஜன் பன்னீர்செல்வம் உடல் நலம் குறித்து துரை வைகோ எம்.பி., நேரில் விசாரித்தார்
6 ஜூன், 2026

ராஜன் பன்னீர்செல்வம் உடல் நலம் குறித்து துரை வைகோ எம்.பி., நேரில் விசாரித்தார்

திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துரை வைகோ எம்.பி. நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க »
காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்
5 ஜூன், 2026

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துரை வைகோ எம்.பி. மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதச்சார்பற்ற இந்தியா என்ற அவரது இலட்சியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க »
அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்
5 ஜூன், 2026

அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சி குறித்து 28 நிர்வாகிகள் கருத்துரையாற்றினர். புதிதாக தேர்வான துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சி. கிருஷ்ணன் பாராட்டப்பட்டார். கழக அவைத்தலைவர் ஆ. அர்ஜூன்ராஜ் சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க »
கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!
5 ஜூன், 2026

கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!" என்று குறிப்பிட்டார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

மேலும் படிக்க »
மாநிலச் செய்திகள் செய்திகள் | சங்கொலி