வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மாநிலச் செய்திகள்

மொத்தம் 80 செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!வாசுதேவநல்லூர் உண்ணாவிரத அறப்போரில் வைகோ
5 ஜூன், 2026

தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!வாசுதேவநல்லூர் உண்ணாவிரத அறப்போரில் வைகோ

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் பேசிய வைகோ, செண்பகவல்லி அணை, உள்ளாறு அணைத்திட்டம், விவசாயிகள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று உறுதியளித்தார். மேலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்! வாசுதேவநல்லூர் உண்ணாவிரத தொடக்கத்தில் வைகோ உரை
5 ஜூன், 2026

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்! வாசுதேவநல்லூர் உண்ணாவிரத தொடக்கத்தில் வைகோ உரை

வாசுதேவநல்லூர் உண்ணாவிரதத்தில் வைகோ உரை! வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தமிழர் உரிமைகளுக்கான தனது தொடர் போராட்டங்களை நினைவுகூர்ந்த வைகோ, "சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானதே நம் போராட்டம்" என வலியுறுத்தியுள்ளதாக சங்கொலி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க »
சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!
5 ஜூன், 2026

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரை

மேலும் படிக்க »
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் துரை வைகோ எம்.பி., சந்தித்து கலந்துரையாடினார்
4 ஜூன், 2026

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் துரை வைகோ எம்.பி., சந்தித்து கலந்துரையாடினார்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி தொகுதி வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு முக்கிய மனுக்களை வழங்கி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க »
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்
4 ஜூன், 2026

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையின் மோசமான கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்த துரை வைகோ எம்.பி., புதிய கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மருத்துவமனையை விரைவில் மறுசீரமைக்கும் பணிகள் முன்னேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்!
17 மே, 2026

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.05.2026 அன்று பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:

மேலும் படிக்க »
இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்
17 மே, 2026

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பூண்டி கி. துளசி ஐயா வாண்டையாரின் கல்விச் சேவை, கொடை மனம், ஒழுக்கம் மற்றும் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார். கட்டணம் இன்றி இலட்சக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக்கிய அவரது அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், மாணவர்கள் உயர்ந்த இலட்சியங்களுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

கடையநல்லூரை பின்னணியாகக் கொண்டு 1980 முதல் 2024 வரையிலான இசுலாமிய மக்களின் வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் துயரங்களை சித்தரிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ மிகுந்த பாராட்டுகளுடன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க »
மாநிலச் செய்திகள் செய்திகள் | சங்கொலி