வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
சங்கொலி

சங்கொலி

மொத்தம் 107 செய்திகள்

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!
8 ஜூலை, 2026

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

துரை வைகோ எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, திருச்சி–சார்லபள்ளி (ஹைதராபாத்) சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக மாற்றப்பட்டது. இந்த சேவை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என அவர் வரவேற்பு தெரிவித்தார்.

மேலும் படிக்க »
தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்
5 ஜூலை, 2026

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க »
ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)
3 ஜூலை, 2026

ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)

2016-ல் ஜே.என்.யு.வில் ஆற்றிய உரையில் உமர் காலித், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, ஊடகப் பிரச்சாரம், கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து பேசினார். ஜனநாயகம், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க »
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
2 ஜூலை, 2026

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
தேசிய மருத்துவர்கள் தினம் - வைகோ வாழ்த்து
1 ஜூலை, 2026

தேசிய மருத்துவர்கள் தினம் - வைகோ வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் பி.சி. ராய் அவர்களின் மருத்துவ மற்றும் சமூகப் பங்களிப்பை நினைவுகூர்ந்து, மருத்துவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளான "Behind the Mask: Who Heals the Healers" என்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளான அரசு ஆணை எண் 354-ஐ அமல்படுத்துதல் மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
1 ஜூலை, 2026

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டம் 01.07.2026 அன்று மாலை 4 மணியளவில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க. தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க »
ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்
30 ஜூன், 2026

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்

மறுமலர்ச்சி தி.மு.க. முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க »
செங்கல்பட்டு கிழக்கு - திருப்போரூரில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ
30 ஜூன், 2026

செங்கல்பட்டு கிழக்கு - திருப்போரூரில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியின் ஒரு பகுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்போரூரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் பங்கேற்றார். மாவட்டச் செயலாளர் பூ. லோகநாதன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க »
சேலம் வ.கோபால்ராசு இல்ல மணவிழா — துரை வைகோ எம்.பி. பங்கேற்று வாழ்த்தினார்
29 ஜூன், 2026

சேலம் வ.கோபால்ராசு இல்ல மணவிழா — துரை வைகோ எம்.பி. பங்கேற்று வாழ்த்தினார்

சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரர் வ.கோபால்ராசு அவர்களின் மகன் கோ.ஆதிரை - இரா.கணேஷ்பாண்டி திருமண வரவேற்பு விழாவில் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் படிக்க »
கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு
29 ஜூன், 2026

கீரனூர், கருவேப்பிலான் பகுதிகளில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் கருவேப்பிலான் பகுதிகளில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில் குளம், மதுபான கடைகள் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு
29 ஜூன், 2026

திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

கீரனூர் இரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம், பழுதான கழிப்பறைகள், இருக்கை வசதி உள்ளிட்ட குறைபாடுகளை 29.06.2026 அன்று நேரில் ஆய்வு செய்து, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகளுக்கு துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
திருச்சியில் 'Young Indians Parliament 2026' – துரை வைகோ எம்.பி., தொடங்கி வைத்து சிறப்புரை!
28 ஜூன், 2026

திருச்சியில் 'Young Indians Parliament 2026' – துரை வைகோ எம்.பி., தொடங்கி வைத்து சிறப்புரை!

துரை வைகோ எம்.பி., Young Indians Parliament 2026 – திருச்சி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, ஜனநாயகம், தலைமைத்துவம் மற்றும் பொதுச் சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். எதிர்கால பொறுப்புமிக்க தலைவர்களாக உயர மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் படிக்க »
சங்கொலி