செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்

மறுமலர்ச்சி தி.மு.க. முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஆடுதுறை இரா.முருகன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய பி.ஏ.அன்பு மற்றும் இராஜசேகர், பாலு ஆகியோர் 30.06.2026 அன்று சென்னை அண்ணாநகர் இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து கழகத்தில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டார்கள். அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கொளஞ்சி, வெ.ஸ்ரீதரன், எஸ்.ஜெயசீலன், டி.ஜி.சரவணன், காசி சிவவடிவேலு, நெமிலிச்சேரி மு.பாபு, சைதை ப.சுப்பிரமணி, மாவை. மகேந்திரன், விவசாய அணிச் செயலாளர் வாரணவாசி கி.இராஜேந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, தஞ்சை கோ.துரைசிங்கம், விக்டர், இராம.அழகேசன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.