வெள்ளி, 17 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஞானபீட விருது பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். ஞானபீட விருதுக்கு அவரது தேர்வு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறி, பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி கவுரவித்தார்.

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று இந்திய அரசின் ஞானபீட விருது பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து,

“உங்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் இன்னும் எண்ணற்றப் பிறைகளைக் காணும் வகையில் நீங்கள் முழுமையான உடல்நலனோடும், கவிதையும், காவியமும் படைக்கும் ஆற்றலோடு நெடுங்காலம் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்

உங்களுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கு புதிய மரியாதையும், பெருமையும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறி பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 13.07.2026