சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, சண்முகசுந்தரபுரத்தில் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர்கள் புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எம்.மார்நாடு, கே.பி.ஜெயராமன், எஸ்.முனியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர் (20.06.2026).






