புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

தலைமைக் கழக அறிவிப்பு தலைமை கழக செயலாளர் நியமனம்

தலைமைக் கழக அறிவிப்பு தலைமை கழக செயலாளர் நியமனம்

மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகத்தில் நிர்வாக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆ.வந்தியத்தேவன் தலைமை கழக செயலாளராகவும், காரை எஸ்.செல்வராஜ் கொள்கை விளக்க அணிச் செயலாளராகவும், சந்திரா ஜெகநாதன் இலக்கிய அணிச் செயலாளராகவும் பொதுச் செயலாளர் வைகோ நியமனம் செய்துள்ளார்.

தலைமைக் கழக அறிவிப்பு தலைமை கழக செயலாளர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு. ஆ.வந்தியத்தேவன் அவர்கள் விடுவிக்கப்பட்டு (முகவரி: பெரியார் இல்லம், சுப்ரமணியபுரம், கடலூர் வட்டம்- மாவட்டம் 607 301; செல் : 94430 49151) தலைமை கழக செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

கொள்கை விளக்க அணிச் செயலாளர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு. காரை எஸ்.செல்வராஜ் அவர்கள் விடுவிக்கப்பட்டு (முகவரி: எண். 24-ஏ, வரதராசன் தெரு, சரஸ்வதி காலனி, அஸ்தினாபுரம், சென்னை 600 064; செல் : 94441 32146) கொள்கை விளக்க அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இலக்கிய அணிச் செயலாளர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணித் துணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து திருமதி. சந்திரா ஜெகநாதன் அவர்கள் விடுவிக்கப்பட்டு (முகவரி: 1477 / 9, வசவநாயக்கன்பட்டி, சுரிக்காலி கிராமம், தோளிப்பட்டி (அஞ்சல்), வேடசந்தூர் (வட்டம்), திண்டுக்கல் மாவட்டம்-624 703; 93456-82433) இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

'தாயகம்'

சென்னை - 8

11.06.2026

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்