மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, விஜய ஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
'தாயகம்'
சென்னை - 8
04.06.2026
வைகோ
பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.,



